சூடான இட்லிக்கு சூப்பரான புதினா தக்காளி சட்னி

Loading… இந்த சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இந்த சட்னி செய்ய 10 நிமிடங்களே போதுமானது. தேவையான பொருட்கள்: தக்காளி – 3, பெரிய வெங்காயம் – 2, புதினா – அரை கைப்பிடி, வர மிளகாய் – 5, புளி – ஒரு சிறு நெல்லி அளவு, இஞ்சி – ஒரு சிறு துண்டு, கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – … Continue reading சூடான இட்லிக்கு சூப்பரான புதினா தக்காளி சட்னி